خبر مترجم من اللغة التاميلية.
"جافنا مسلم" موقع أخبار يخدم المجتمع بنشر أخبار المسلمين في "سريلانكا" باللغة التاميلية، يستفيد منه عدد كبير من المتصفحين من المسلمين وغيرهم على الصعيد الدولي.
وقد تم هذا الأسبوع حظر ذلك الموقع في "سريلانكا"، ويعد هذا الموقع هو ثاني موقع إسلامي يتم حظره في "سريلانكا"، علمًا بأن موقع "أنور ماناتونجا" الإسلامي الذي كان يعمل باللغة السنهالية والإنجليزية قد تم حظره منذ إبريل الماضي.
ويصف الناشطون عملية حظر المواقع أنها مؤامرات من الجبناء ضد حقوق المسلمين في الاطلاع على المعلومات.
كما يوجد احتمالات لتكرار تلك الممارسات ضد سائر المواقع الإسلامية، التي تقوم بتوعية المجتمع الإسلامي.
الخبر من مصدره الأصلي:
முஸ்லிம் சமூகம் சார்ந்த இரண்டாவது வலைத்தளம் நாட்டில் முடக்கம் !!?
யாழ்முஸ்லிம் என்ற பெயரில் இயங்கி வந்த வலைத்தளம் நேற்று சனிக் கிழமை முதல் இலங்கையில் பார்வையிடமுடியாதுள்ளது. இதனால் இது நாட்டில் தடை விதிக்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று ‘அன்வர் மனதுங்க’ என்ற பெயரில் சிங்கள மற்றும் ஆங்கில மொழியிலும் இயங்கி வந்த வலைத்தளம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையில் பார்க்க முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது முடக்கப்பட்டிருந்தால் நாட்டில் முடக்கப் பட்ட இரண்டாவது முஸ்லிம் சமூகம் சார்ந்த வலைத்தளமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கையில் யாழ் முஸ்லிம் இணைய ஊடகத்தை தடை செய்த செயலானது, முஸ்லிம்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஒரு கோழைத்தனமான சதியே என்பதில் சற்றும் சந்தேகமில்லை.